Breaking
Sat. Jan 11th, 2025

ஏ.எச்.எம். பூமுதீன்

மன்னார் பொதுவைத்தியசாலைக்கு நேற்று (08/11/2014) விஜயம் செய்த வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் இவ் வைத்தியாசலையில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் சிற்றூளியர்களுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றிலும் பங்குபற்றினார்.

அத்துடன் இவர்களின் தேவைகள் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்ட ரிப்கான் பதியுதீன் அவற்றினை மிக விரைவில் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி வழங்கினார்.

rifkan1.jpg2.jpg3.jpg44 rifkan1.jpg2.jpg3 rifkan1.jpg2 rifkan1

Related Post