Post navigation அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிப் பொருட்களை மறுகணமே அரை விலைக்கு விற்கும் சிலரை அரசாங்கமும் ஒன்றும் செய்ய முடியாது, ஆண்டவனாலும் ஒன்றும் செய்ய முடியாது என பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.