தாய் சேய் சுகாதார வைத்திய நிலையங்கள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனினால் நேற்று (13) திறந்துவைக்கப்பட்டன.
தலைமைன்னார்,தாறாபுரம்,சொர்னபு ரி, பெரியமடு ஆகிய பிரதேசங்களிலேயே இந்நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் டெணீஸ்வரன் ,அதிகாரிகள் மற்றும் பிரதேச பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளதை படத்தில் காணலாம்