Breaking
Sun. Jan 12th, 2025

பொது எதிரணியாக இணையவுள்ள கட்சிகளுக்கிடையில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த ஒப்பந்தம், நாளை மறுதினம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொது எதிரணியின் ஒருங்கிணைப்புக்கு முக்கிய பங்காற்றிய மாதுளுவாவே சோபித தேரர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Related Post