ரணில் விக்கிரமசிங்க தமது பிரச்சார முகாமையாளராக தமது இளைய சகோதரர் விராஜ் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளார்.
எனினும் பொதுவேட்பாளர் நிலைக்கு ரணில் விக்கிரமசிங்கவா? அல்லது கரு ஜெயசூரியவா? என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றபோதும் விராஜ் விக்கிரமசிங்க இந்த நிலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
விராஜ் விக்கிரமசிங்க, டிஎன்எல் தொலைக்காட்சி சேவையின் நிறைவேற்று அதிகாரியாவார்.