Breaking
Tue. Dec 24th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், இறக்காமம் பிரதேச சபை உப தவிசாளரும், இறக்காமம் மத்திய குழு தலைவருமான ஏ.எல்.நெளபரின் வேண்டுகோளுக்கிணங்க 05 மில்லியன் ரூபா நிதி இறக்காமம் பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியின் ஊடாக இறக்காமம் பிரதேசத்தில் புணரமைக்கப்பட வேண்டிய வீதிகள் உள்ளிட்ட இன்னோரன்ன அபிவிருத்திப் பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post