எதிர்வரும் ஜானதிபதி தேத்தலில் மகிந்தவுக்கு எதிராக களமிறக்கப் பட்டிருக்கும் அமைச்சர் மைத்ரியின், அமைச்சர் பதவி மற்றும் சுதந்திர கட்சியின் செயலாளர் எனும் பதவியும் பறிப்பதற்கான கடிதம் தயார் செய்யப்பட்டுள்ளதென ACMC.LK இணையதளத்திற்கு நம்பகரமானதொரு தகவல் கிடைத்துள்ளது