திருகோணமலை சாஹிரா கல்லூரிக்கு பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் அழைப்பின் பேரில் விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் அங்குள்ள குறைபாடுகள் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார்.
பாடசாலை அதிபர் அலி சப்ரி தலைமையில் வெள்ளிக் கிழமை (02) குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டு பாடசாலை வளப்பற்றாக்குறைகள் தொடர்பாகவும் இதன் போது பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் பாடசாலை நிருவாக உத்திதோகத்தர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்