ஜனாதிபதி தேர்தலில் மகிந்த போட்டியிடும் இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் குழுவின் முக்கியஸ்தரான அமைச்சர் பந்தல குணவர்த்தன திடீரென வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அரசின் முக்கிய அமைச்சர்கள் குழப்பத்தில் இருப்பதுடன் இவரின் விஜயத்தை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அமைச்சரின் வெளிநாட்டு விஜயம் எதற்கானது என்பது தொடர்பாக இதுவரை தெரியவரவில்லை. (ஒ)