முஸ்லிம் காங்கிரஸ் அடுத்துவரும் தினங்களில் முக்கிய தீர்மானங்களை அறிவிக்கவுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலரும் கொழும்பில் முகாமிட்டுள்ளனர்.
கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க, மு.கா. முக்கியஸ்தர்கள் கொழும்புக்கு வந்திருப்பதாக கட்சியின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார். (JM)