Breaking
Mon. Dec 23rd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டார் கிளையின் ஏற்பாட்டில்,  கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு-  இன்று 16ஆம் திகதி (திங்கள் கிழமை), ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (இடம் பின்னர் அறிவிக்கப்படும்)

ஆகவே, குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் கட்டார் வாழ் கட்சியின் ஆதரவாளர்கள்  கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உங்கள் வரவை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

???? வரவை கட்டாயம் உறுதிப்படுத்தவும்,

0097470440075

0097430483082

Related Post