Breaking
Mon. Dec 23rd, 2024
ஏறாவூர் மீரா முன்பள்ளி பரிசளிப்பு விழா 13.12.2019  தலைவர் றிப்னாஸ் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது .இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் ஏறாவூர் பிரதேச செயலக செயலாளர் அல் அமீன், பொது சுகாதார அதிகாரி வைத்தியர் தாரிக் , பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவர் அல்ஹாஜ் லத்தீப், கணக்காளர் நெளபி மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலிக்கு றிப்னாஸ் ஆசிரியரால் பொன்னாடை போர்த்தி கொளரவித்தனர்.

Related Post