Breaking
Mon. Dec 23rd, 2024

ஒட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்க பாலர் 36வது பாடசாலை மாணவர் வெளியேற்று விழா நிகழ்வு 21.12.2019 தலைவர் ஜிப்ரி கரீம் தலைமையில் இடம்பெற்றது .

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர் காதர், முன்னாள் முகாமையாளர் முஸ்தபா , உதவி தலைவர் நியாஸ் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related Post