கோறளைப் பற்று மேற்கு கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட உடற்கல்வி ஆசியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி இல்லத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கோட்ட கல்விப் பணிப்பாளர் அஹ்சாப், உடற்கல்வி ஆசிரியர்களான நஸீர்,பிர்னாஸ் விளையாட்டு பயிற்சியாளர்களான சிபான், ஹாபிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.