தேவையுடைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு (19) நல்லாந்தலுவை பாடசாலை அதிபர் நஜீம் தலைமையில் இடம்பெற்றது.
முன்னால் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா அவர்களின் முயற்சியில்,
மேர்ஸி லங்கா நிறுவனத்தின் நிதியில் நல்லாந்தலுவை ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களில் தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.