அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளரும், முன்னால் மாகாண சபை உறுப்பினருமான ஆப்தீன் எஹியா அவர்களின் தனிப்பட்ட நிதியிலிருந்து,
“எஹியா பௌண்டேசன்” ஊடாக கடையாமோட்டை “பூம் பூம்” விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு சீருடை (25) உத்தியோக பூர்வமாக கழகத்தினருக்கு வழங்கி வைக்கப்பட்டது