கமு/கமு/அல்-அதான் வித்தியாலயத்தில் நேற்று (28) விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் நிந்தவூர் பிரதே சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.