ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிப்பெற்றாலும், நாட்டில் விரைவில் பொது தேர்தல் நடத்தப்படும் என்று ஜே வி பி தெரிவித்துள்ளது.
ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த பொது தேர்தலின் போர் நேர்மையானவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.
இதற்கான தெளிவூட்டல் நடவடிக்கைகளை ஜே.வீ.வி மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.