அமைச்சர் றிஷாத் பதியுதீன் பொதுவேட்பாளருடன் சற்று முன்னர் இணைந்தார்.
அ.இ.ம.கா தலைவர் ரிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி உட்பட அ.இ.ம.காவின் 73 மக்கள் பிரதிநிதிகள் சற்று முன்னர் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுடன் இணைந்தனர்.
இந்நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரம சிங்கவின் ஊடக காரியாலத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
ரணில் விக்கரமசிங்க ,சந்திரிக்கா பண்டாரனாயக்கா, ராஜித மற்றும் அஸாத் சாலி என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.