A.S.M.இர்ஷாத்
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை(24) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் விளக்கமளித்தார்.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், றியாஸ் சாலி, ஹூசைன் பைலா ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.