ஏ.எச்.எம்.பூமுதீன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் றிஷாத் பதியுதீன் இன்று கிழக்கிற்கான தனது பயணத்தை மேற்கொண்டார்.
இதன்போது ஏறாவூருக்கு விஜயம் செய்த தேசியத் தலைவன் றிஷாத் பதியுதீனுக்கு ஏறாவூர் மக்கள் ஊரோடு ஒன்றிணைந்து உணர்ச்சி பூர்வ வரவேற்பளிப்பதை படத்தில் காணலாம்.