எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனஅவர்களால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கும் வைபவமும், மக்கள் சந்திப்பும் இடம்பெற ஏற்பாடகியிருக்கின்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுத்தீன் அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
தலைமை: பொறியியலாளர் சிப்லி பாரூக்,(MPC – EP, Chief Organizer – Batticaloa
Electorate – ACMC)
காலம்: 29.12.2014 திங்கட் கிழமை, காலை 9:00மணி
இடம்: கொழும்பு ஸ்டோர் கட்டடம்(அமானா வங்கி அருகாமையில்), பிரதான
வீதி, காத்தான்குடி 2
மேற்படி நிகழ்வில் பொதுமக்கள்
தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன்
அழைக்கின்றோம்.
– ஏற்பாட்டுக்குழு-