தம்புள்ளை மாநகர சபை பிரதி மேயர் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளார்.
தம்புள்ளை கம்உதா மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற மைத்திரிபால சிறிசேனவின் பரப்புரைக் கூட்டத்திற்கு வருகை தந்த தம்புள்ளை மாநகர சபை பிரதி மேயர் குசுமசிறி ஆரியதிலக மற்றும் மாநகர சபை உறுப்பினர் எச்.எம்.ரூபசிங்க ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.