Breaking
Wed. Oct 30th, 2024

முழு முகத்தையும் மறைத்து தலைக்கவசம் அணிய மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

எச்சரிக்கை சந்தர்ப்பமாகவே இத்தடை செயற்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Post