Breaking
Wed. Oct 30th, 2024

அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இணைத்துக்கொள்ளப்பட்ட சிவில் பாதுகாப்பு பிரிவின் சகல உறுப்பினர்களையும் அதிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான பணிப்புரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Post