Breaking
Thu. Oct 31st, 2024

சையது அலி பைஜி

இந்தியா இலங்கை பாக்கிஸ்தான் பங்களா தேஷ் போன்ற ஆசிய நாடுகளை சார்ந்தவர்கள் பரவலாக சவுதி அரேபியாவில் பணியாற்றுவது போல் சீனர்கள் பரவலாக பணியாற்றவில்லை
எனினும் சீன நிர்வனங்கள் சவுதி அரசின் சில திட்டங்களை எடுத்து நடத்திவருகிறது

அந்த அடிப்படையில் சவுதி அரேபியவில் ரயில்வே திட்டங்களை செயல் படுத்தும் பணியை சில நிறுவனங்கள் மேர் கொண்டு வருகிறது

அந்த நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளிலும் முக்கிய பணிகளிலும் சீனர்களே பணியாற்றுகின்றனர்

சீனர்களுக்கு அவர்களது நாடான சீனாவில் இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்வதர்கு உரிய வாய்ப்பு விசலாமாக இல்லை

பொது உடமை பெயரில் அந்த நாட்டில் மதங்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கடுமையாக மேர்கொள்ள படுவதை உலகு அறியும்

அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறைகள் அங்கு அதிகம் அரங்கேற்ற படுகிறது

இந்த நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள சீனநிர்வனங்களில் பணியாற்றும் சீனர்களுக்கு இங்கே .இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்வதர்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது

அதனால் சீனர்கள் இங்கே .இஸ்லாத்தை பற்றி அதிகம் வாசிகின்றனர் ஆராய்கின்றனர்

அதன் விளைவால் சில தினங்களுக்கு முன் 600 அதிகம் சீனர்கள் தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர்

அப்படி இணைந்தவர்களில் பெரும்பாலோர் இன்ஜினியர்கள் மற்றும் உயர் தொழில் நுட்ப கலைஞர்களாகும்

அவர்கள் படித்தவர்கள் பட்டம் பெற்றவர்கள் ஆய்வு திறன் உள்ளவர்கள் அவர்கள் இஸ்லாத்தை பற்றி மேர் கொண்ட ஆய்வில் இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை உணர்கின்றனர்

அதனை தொடர்ந்து கூட்டமாக தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர்

இன்ஜினியர்கள் மற்றும் உயர் தொழில் நுட்ப கலைஞர்களை கொண்ட 600 க்கும் அதிகமான் சீனர்கள் இறைவனின் மார்க்கமாம் இஸ்லாத்தில் இணைந்தர்கு சாட்சியாய் நிர்கும் காட்சியைதான் படம் விளக்குகிறது

Related Post