Breaking
Thu. Oct 31st, 2024

சையது அலி பைஜி 

இஸ்லாம் பெணணுரிமைகளை பறிக்கிறது என புலம்பிகொண்டிருக்கும் பாண்டே கூட்டத்திர்கு மரண அடி தரும் விதத்தில் அமைகிறது இதோ நீங்கள் பார்க்கும் படம்

ஆம் அமீரகத்தை சார்ந்த மர்யம் மன்சூரை தான் நீங்கள் படத்தில் பார்க்கின்றீர்கள்

அவர் இஸ்லாமிய பெண் விமானி அதுவும் போர்விமானங்களையே திறமையுடன் செலுத்தும் ஆற்றல் பெற்றவர்

ஆசிபத்துல் ஹஸ்மு யுத்தத்தில் அமீரகத்தின் போர்விமானங்களை ஒட்டி செல்லும் முக்கிய பணியை செய்துவருகிறார்

இஸ்லாம் பெண்ணுரிமைகளை பறிக்கிறது என புலம்பி அலையும் பாண்டே கூட்டத்திர்கு இந்த காட்சியை அர்பணிக்கிறோம்.

Related Post