Breaking
Thu. Oct 31st, 2024

தேசிய போதை கட்டுபாட்டு சபை மற்றும் கொழும்பு மாவட்ட மஸ்ஜிதுகள் சங்கம் மற்றும் அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவை  ஆகிய அமைப்புகள் இணைந்து போதை பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஆர்பாட்டம் ஒன்றை நாளை கொழுப்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னாள் மலை நான்கு மணி தொடக்கம் ஆறு மணிவரை  நடத்தவுள்ளது அறிந்ததே..

இது தொடர்பில் இந்த நடவடிக்கையை வரவேற்று சிங்கள மொழிப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய லங்காதீப பத்திரிகளில், போதைப் பொருளுக்கு எதிரான யுத்தத்தில் 176  பள்ளிவாயல்கள் இணைகிறது’

என்று தலைப்பிட்டு இந்த நிகழ்வை வரவேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேல் மாகாணத்தில்  உள்ள 176  பள்ளிவாயல்கள் இணையும் இந்த நிகழ்வில் அனைத்து முஸ்லிம்களும் இணையவதும், போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கைள் மேற்கொள்ள முஸ்லிம்கள் முன்வருவதை சிறந்த முன்னோடியாக இருப்பதாகவும்  அச்செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

Related Post