இலங்கை சமூகபணிக்கல்லூரிக்கான விண்ணப்பம் கோரல் நுழைவுக்கான தகைமைகள்
01. இளமானிப் பட்டக் கற்கைக்காக முதலாவது வருடத்திற்கு இணைத்துக் கொள்ளும் செயற்பாடு பின்வரும் தகைமையின் அடிப்படையில் இடம்பெறும். a. பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்தபட்சத் தகைமையைப் பூர்த்தி செய்திருத்தல். b. ஆங்கில மொழியில் செயற்படுவதற்கான நல்ல திறமை.
02. நிறுவனத்தின் சமூகப் பணி டிப்ளோமாவை கற்றுப் பூர்த்தி செய்துள்ள மாணவர்கள் பின்வரும் அடிப்படைகளின் கீழ் தெரிவுசெய்யப்படுவர்.
a. சமூகப் பணி டிப்ளோமாவில் திறமைச் சித்தி
b. ஆங்கில மொழியில் செயற்படுவதற்கான நல்ல திறமை. விண்ணப்பதாரிகளைத் தெரிவு செய்வதற்காக எழுத்துப் பரீட்சையென்றிற்கும் நேர்முக பரீட்சையொன்றிற்கும் முகம் கொடுக்க வேண்டிய தோடு, தெரிவானது திறமைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் குறிப்பு: க.பொ.த. (சா/த) பரீட்சையில் ஆங்கிலத்திற்கு குறைந்தபட்சம் திறமைச் சித்தி
(c)இருத்தல் வேண்டும். மேலதிக மேலதிக விபரங்களுக்கு சமூகப்பணி டிப்ளோமா / சமூகப்பணி உயர் டிப்ளோமா / இளமாணிப் பாடநெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.