சையது அலி பைஜி
சவுதி தலை நகர் ரியாத்தின் திரையா பகுதியில் நடை பெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட சவுதி மன்னர் சல்மான் தனது நாட்டு மக்களோடு மகிழ்ச்சியாக அரேபிய நடனமாடும் காட்சியை தான் காட்சி விளக்குகிறது
மக்களோடு மக்களாக கலந்து பழகும் ஆட்சியாளராகவும் அவர்களின் மகிழ்ச்சிகளிலும் துக்கங்களிலும் தனது பங்களிப்பை செலுத் விரும்பும் மன்னராகவும் சவுதி மன்னர் சல்மான் இருக்கிறார் என்பது குறிப்பிட தக்க விசயமாகும்
மன்னர் நடனம் ஆடுகிறாரே நடனத்திர்கும் இஸ்லாத்திர்கும் என்ன சம்மந்தம் என்று சிலர்களுக்கு எண்ண தோன்றலாம்
இஸ்லாத்தை பொறுத்தவரை மார்க்கத்திர்கு முறண் இல்லாத எந்த மகிழ்சியான விசயத்தை செய்வதர்கும் .இஸ்லாம் தடையாக நிர்கவில்லை என்பதே அவர்களுக்கு உரிய பதிலாகும்
தனது நாட்டு மக்கள் மார்கத்திர்கு முறண் அல்லாத விதத்தில் மகிழ்ச்சியில் முழ்கும் போது அவர்களை மேலும் மகிழ்விக்க மன்னரும் அவர்களோடு பங்கு கொள்வதில் எந்த தவறும் இல்லை.
VIDEO