உங்கள் கண் எதிரே “குர்ஆன்” இறைவேதம் கூறும்
#வரலாற்று_உண்மைகள் மற்றும்
#அறிவியல்_உண்மைகள் இருக்கிறது..
இதை உங்களால் மறுக்க முடியுமா???
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (அல்-குர்ஆன் . 55 : 19)
(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா. (அல்-குர்ஆன் . 55 : 20)
இரண்டு கடல்கள் ஒன்றோடு ஒன்று கலக்கும் இடம் ..ஆனால் இரண்டு கடல் தண்ணீரும் ஒன்றோடு ஒன்று கலக்காது.
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது). (அல்-குர்ஆன் . 10 : 92)
பிரௌன் என்ற எகிப்தின் மன்னன். இஸ்லாத்திற்கு எதிராக இருந்த அவன் மூஸா நபி (அலைஹி வஸ்ஸலாம்) அவர்களை கொல்ல போனபோது கடலில் மூழ்கடிக்க பட்டு இறந்த அவன் உடல் பாதுகாக்க படும் என்று கூறப்பட்டு உள்ளது. |
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது). (அல்-குர்ஆன் . 10 : 92)
நூஹ் நபி (அலை) அவர்கள் சென்ற கப்பல் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு “ஜுடி” மலையில் தஞ்சம் அடைத்த உண்மையை குர்ஆன் நிரூபிக்கிறது … |
பின்னர்; “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது – அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது. (அல் – குர்ஆன் .11:44)
சிந்தித்து உணரும் மக்களுக்கு இதில் நிறைய அத்தாட்சிகள் இருக்கிறது.. அல்- குர்ஆன்.