Breaking
Sun. Nov 24th, 2024

வாடிகன் என்பது கிருத்துவ தலை நகரமாகும் கிருத்துவர்களின் தலைவராக உள்ள போப் ஆண்டவவரே வாடிகனின் ஆட்சி தலைவர்

வாடிகன் ஒரு கொள்கை முடிவை எடுத்து வி்ட்டால் அனைத்து கிருத்துவர்களின் நிலைபாடும் வாடிகனின் கொள்கை முடிவை எதிரொலிப்பதாகவே அமையும்

சில தினங்களுக்கு முன் பலஸ்தீனை தனி நாடாக கிருத்துவர்களின் தலைவர் போப் ஆண்டவர் முறைபடி அங்கிகரீத்தார்

இனி போப் ஆண்டவரின் பார்வையிலும் வாடிகனின் பார்வையிலும் பலஸ்தீனம் என்பது தனி . இஸ்லாமிய நாடாகவே கருத படும்

ஒரு தனி நாட்டிக்கு உள்ள அனைத்து உரிமைகளும் மரியாதைகளும் பாலஸ்தீனத்திர்கும் வாடிகனால் வழங்கபடும்

பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்த பிறகு பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உடன் போப் ஆண்டவர் இரு தரப்பு உறவுகள் பற்றி பேசுவதை தான் படம் விளக்குகிறது

 

Related Post