படத்தில் இருப்பவர் பிரான்சில் இருக்கும் பெரிய வியாபாரி ராசித் னேக்காz
அங்கு ஹீஜப் அணிந்தால் விதிக்கப்படும் அபராதை தொகையை தானே செலுத்தி விடுவதாகவும். இனி இங்கு இருக்கும் இஸ்லாமிய சகோதரிகள் தாராளமாக ஹீஜாப் அணிந்து செல்லுங்கள் உங்களுக்கான அபராதை தொகையை நானே செலுத்தி விடுகிறேன். ஹீஜாப் என்னும் புனிததத்தை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுததுள்ளார்.
உலகில் எந்த நாடாக இருந்தாலும் ஹீஜாப் காக தடைவீதிக்கப்பட்டு அபராதம் விதித்தாள் அந்த தொகையையும் தானே செலுத்தி விடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதற்காக தனியாக ஒரு மில்லியன் டாலர் தனி நிதியாக ஒதுக்கி உள்ளார். உலகில் வாழும் என் இஸ்லாமிய சகோதரிகள் தாராளமாக ஹீஜாப் என்னும் கண்ணிய ஆடையை அணிந்து செல்லுங்கள். உங்கள் அபராத தொகையை நானே செலுத்தி விடுகிறேன் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.