முஹம்மது மசூத்
முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் ஒரே வெறியில் பிரிட்டிஷ் ஆர்மியில் சேருவதற்கு 3 தடவைக்கு மேல் முயற்ச்சி செய்து தோல்வி அடைந்தேன்.
பின்பு இஸ்லாத்தை பற்றி அதிகமான ஆராய்ச்சியில் ஈடுபட்ட பின்பு அதன் உண்மையை அறிந்து கொண்டேன். இப்போது நானும் ஒரு முஸ்லிம். சத்திய மார்கத்தை எனக்கு வழிகாட்டிய அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.
கீல்லிங்க்டொன் என்ற தனது பெயரை இப்ராகிம் கில்லிங்க்டோம் என்று மாற்றி கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.