-குவைத்தில் இருந்து அஸாம் –
குவைத்தில் பாரத லங்கா இலங்கை உணவகத்தில் பணிபுரிந்த முகம்மத் அக்ரம் என்ற காலி பிரதேசத்தை சேர்ந்த சகோதரர் மாரடைப்பு காரணமாக காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று 28/05/015 அஷர் தொழுகையின் பின் சுலைபிகாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்,
யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பாயாக ஆமீன்…….
தகவல் :MR.F .NASEER LANKA HOTEL FARWANAIYA
CONTACT :69335656