எபோலா வைரஸ் பரவுகையை அடுத்தே நான்கு ஆபிரிக்க நாடுகளுக்கான வருகைக்கு பின் வீசாவை இடைநிறுத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
நைஜீரியா, கியூனியா, சியாராலியோன், லிபியா ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கே இந்த தடை உடனடியாக அமுல் செய்யப்படவுள்ளது.
இலங்கை சுகாதார அமைச்சின் பரிந்துரையின் பேரிலேயே இந்த இடைநிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.