Breaking
Sat. Jan 11th, 2025

அபுஷெய்க் முஹம்மத்

குவைத் நாட்டில் 42 வது வெளியுறவு அமைச்சர்களுக்கான கருத்தரங்கம்(OIC) இஸ்லாமிய ஒத்துழைப்பு சபையால் நடத்தப் பெற்றது அதன் முக்கிய அம்சமாக இரண்டுநாள் கருத்து அரங்கம் நடை பெற்றது .

மேற்கே ஆப்ரிகா கண்டத்தில் மாலி நாடு முதல் கிழக்கே ஆசிய கண்டத்தில் பர்மா வரை உள்ள நாடுகளான பாலஸ்தீனம், சிரியா, ஏமன், லிபியா, பர்மா போன்ற நாடுகளில் சீர்கெட்ட நிலை , அவலநிலையை பற்றிய பேச்சுவார்த்தை நடை பெற்றது .

Related Post