அபுசெய்க் முஹம்மத்
பத்துபேர் சேர்ந்து ஹாசரா ,வயது 16 என்ற பெண்ணை கடத்தி சென்றுள்ளனர். அந்த பெண் சந்தித்த நேரில் பார்த்த கொடுமைகள்
கடல்பயணம் முதல் முகாம்கள் வரை பார்க்கலாம் …
கடத்தப்பட்ட பெண் மேற்கு பர்மாவை சேர்ந்தவள்.
14 பெண்களோடு அவள் ஆபத்தான கப்பலில் பலநாட்கள் பயணிக்கிறாள் .
அந்த மரக்கப்பலில் 95 ஆண்கள், பெண்கள் மற்றும்
குழந்தைகளோடு பயணம் தொடர்கின்றது .
குலைந்த அரிசியும் ,100 மில்லிதண்ணீரும் மட்டுமே
உணவாக தரப்பட்டது
நான் முதலில் அழுதுகொண்டே இருந்தேன் . என்னை இவர்கள்
எங்கே அழைத்துச்செல்கின்றார்கள் என்றேதெரியவில்லை
பயணிப்பவர்கள் முதலில்தாய்லாந்த் சென்றபிறகு மலேசியா
உள்ளே நுழைவோம் என்றார்
என் முதல் நான்கு நாட்கள் பயணம் திகிலூட்டும் ஒன்றாகவே இருந்தது .தாய்லாந்த் நாட்டு அதிகாரிகள் அவர்களின் முகாம்களை கண்டறிந்து விட்டதால் வேற ஒரு இடத்தில முகாமில் தங்க வைத்தார்கள்
நான் என் வீட்டிற்கு செல்லவேண்டும் என்றேன் .
மரக்கூண்டில் 500 பேரை அடைத்து வைத்தனர் .
தொடர்பிற்கான எல்லா வசதிகளும் கடத்தல்காரர்களிடம் இருந்தது .
கற்பனையில் நினைக்க முடியாத கொடுமைகள் நிகழ்ந்து
கொண்டே இருந்தன.
ராசிதா ,வயது 25 . இரண்டு குழந்தைகளுக்கு தாய்.
முகாமில் இருந்து தப்ப முயற்சி செய்ததற்காக
சிகரட் கங்கினால் கொடுமை செய்யப்பட்டாள்.
அதிகமான மக்கள் தாக்கப்பட்டும் , பலஹீனம் ஆகியும் இருந்த சடலங்களை நான் பார்ப்பேன் என்றால்
அதே போல மற்றொரு சகோதரியின் நிகழ்வு ஓன்று .புத்த ரௌடிகளால் வீடுகளை இழந்து காசு சம்பாதிக்க கணவன் மற்றும் மனைவியை பிரிந்து இவர்களிடம் சிக்கிக்கொண்டோம் .
மீண்டும் குழந்தைகளை பார்க்க கேட்டால் எங்களை
அழைத்து வந்தமுகவர் 600 மலேசிய நாணயத்தை கேட்கிறான் ..
டெலிகிராப் ஊடகத்தில் ஹாசரா அளித்த செய்திகள் ஆகும் .