Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கையின் தலைநகர் கொழும்பு, உலகின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரமாக இடம்பிடித்துள்ளது.

மாஸ்டர்காட் நிறுவனத்தினால் மேற்கொள்ளபட்ட ஆய்வின் முடிவிலே கொழும்பு முதல் இடத்தை பிடித்துள்ளது.

உலகில் உள்ள அனைத்து நகரங்களும் ஆராயப்பட்டு கடந்த ஆறு வருடங்களில் ஆசியாவில் 7 நகரங்கள் top 10 இல் இடம்பிடித்துள்ளது.

அதில் 21% வளர்ச்சி வேகத்துடன் கொழும்பு சீன தலைநகரத்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதல் இடத்தை அடைந்துள்ளது.

2009 ஆம் ஆண்டு குறிப்பிட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட பொது அமெரிக்காவின் Houston நகர் முதலிடத்தில் காணப்பட்டுள்ளது.

அபுதாபி, ரியாத், டோக்யோ உட்பட பல நகரங்களை பின் தள்ளி கொழும்பு முதல் இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Fastest growing tourist cities

1. Colombo, Sri Lanka 21.1%

2. Chengdu, China 20.7%

3. Abu Dhabi, UAE 20.

4% 4. Osaka, Japan 19.8%

5. Riyadh, Saudi Arabia 18.0%

6. Xi An, China 16.2%

7. Taipei, Taiwan 14.9%

8. Tokyo 14.6%

9. Lima, Peru 13.9%

10. Ho Chi Minh City, Vietnam 12.9%

Related Post