Breaking
Mon. Dec 23rd, 2024

-எம் எச் எம் அன்வர்-

காத்தான்குடி பூர்வீக நூதனசாலையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாபத்வா குழு பிரதிநிதிகள் 11 பேர்நேற்றுநேரில் சென்றுபார்வையிட்டனர்

பூர்வீக நூதனசாலையானது சிலைகள் வைக்கப்பட்டமை தொடர்பாகஅண்மையில் பல்வேறு விமர்சனங்கள் பலதரப்பாலும் எழுப்பப்பட்டிருந்தன

இதன் காரணமாகஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாபிரதிநிதிகள் வந்துபார்வையிட்டு அவர்கள் எதைஎடுக்கச்சொல்கிறார்களோ அல்லது எதைநீக்கச்சொல்கிறார்களோ அது நீக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது.

Related Post