Breaking
Fri. Dec 27th, 2024
வில்பொல  அரணாயக்கவை  சேர்நத சகோதரர் ரஹ்மதுல்லாஹ் 23-08-2014 காலை மாரடைப்பால் கட்டாரில் அல் ருமைலா
 வைத்தியசாலையில் காலமானார்.  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இவர்  கத்தாரில் தொழில் புரிந்து வந்தார். தற்பொழுது அவரது ஜனாஸா கத்தார் அல் ருமைலா வைத்திய சாலையில் வைக்கப் பட்டுள்ளது. ஜனாஸா நல்லடக்கம், இன்ஷா அல்லாஹ் நாளை  அபு ஹமூர்   மையவாடியில் இடம் பெரும். நேரம்  பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னார் சகோதரர் பஸ்லுல்லாஹ் – Qatar Airways (00974 55898066 ), அவர்களின் சகோதரராவார் .   அன்னாரின்  மறுமை வாழ்வுக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக

Related Post