Breaking
Fri. Dec 27th, 2024
காஸா மீதான தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 24-08-2014 மீண்டும் பிரகடணம் செய்துள்ளார்.
“தங்களுக்குள்ளாகவே கொலைவெறி தாக்குதல் நடத்திக் கொள்ளும் இவர்கள், குழந்தைகள் பலியாவதைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எங்கள் எதிரிகளால் நாங்கள் சோர்வடைய மாட்டோம். ஹமாஸ் கூட்டத்தாருக்கு மட்டுமல்ல; காஸாவில் இயங்கும் அனைத்து போராளிக் குழுக்களுக்கும் தகுந்த பதிலடி தருவோம்” – என்றும்  கூறினார்

Related Post