Breaking
Sat. Nov 16th, 2024

உலக அழிவின் ஆறாம் கட்ட காலம் தொடங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய உயிரினமாக காணப்பட்ட டைனோசர் இனம் அழிவடைய ஆரம்பித்த காலத்தில் இருந்தே, உலகின் அழிவு காலம் ஆரம்பமானது.
இதன் பல்வேறுகட்டங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.
இதன்படி தற்போது அதன் ஆறாம் கட்ட காலத்திற்குள் உலகம் பிரவேசித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் உலக உயிரினங்களின் அழிவு வேகம் 100 மடங்குகளால் அதிகரித்து காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மனித இனமே முதலில் பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Related Post