ஏ.எஸ்.எம்.ஜாவித்
கொழும்பு நகர நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பஸ்ரியான் மாவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும் வர்த்தக சந்தைத் தொகுதி இன்று (25) மாலை 5.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
சுகாதரா அமைச்சர் மைத்தரிபால சிறசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. மேற்படிக் கடைத் தொகுதிகள் கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் கடைகள் அகற்றப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.