Abusheik Muhammed
1.இஸ்ரேல் உளவுத்துறையை விட எங்களது உளவுத்துறை சக்தி வாய்ந்தது.
2.இதனால் தான் எங்களுக்குள்ளேயே இருந்து இஸ்ரேலுக்கு தகவல் வழங்குவோரை கைது செய்ய முடிந்தது .
3.நாம் எங்களது கோரிக்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். முற்றுகை நீக்கப்பட வேண்டும்.
4. உணவையும் மருந்தையும் காஸாவுக்குள் கொண்டுவருவது எங்களது உரிமை. யூத குடியேற்றங்களும், முற்றுகையும் தான் இஸ்ரேலுடனான எங்களது போராட்டத்துக்குக் காரணம்.
5.இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தையில் எந்த பிரயோசனமும் இல்லை.எங்களது எதிரிகளை நாங்கள் அறிந்து கொண்டுவிட்டோம்.
6.எங்களது போராட்டத்தின் மூலம் எங்கள் இலக்குகளை அடைய முடியும்.
(காலித் மிஷால் -ஈரான் தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலிருந்து)