Breaking
Mon. Dec 23rd, 2024

ஹிஜாபை வெறுத்து அரைகுறையை ஆடையை ரசித்து ருசித்து பார்க்கும் கலியுகத்தில் ஓர் ஆச்சர்யம்..!

மாஷா அல்லாஹ்!
பலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட அஃப்ரார் ஸஹின் என்னும் மாணவிக்கு சிறந்த ஆடை அணிந்த பெண் எனும் கெளரவ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், பல்லின நாட்டு, பல்லின மதங்களை சேர்ந்த 1000 கணக்கான மாணவிகள் கல்வி கற்கும் Clifton high school ல் நடந்த சிறந்த ஆடை அணியும் தேர்வில்தான் அஃப்ரார் ஸஹின் எனும் பலஸ்தீன மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

“ஹிஜாபை வெறுத்து அரைகுறை ஆடையை ருசி பார்க்கும் நவீன உலகில் ஹிஜாப் அணிந்த எனக்கு இப்படியான கெளரவம் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

எனது கனவு நனவாகிறது” என அஃப்ரார் ஸஹின் தெரிவித்துள்ளார்..

Related Post