Breaking
Mon. Dec 23rd, 2024

இரண்டாவது ஆசனத்தினை பெற நகர்ந்து கொண்டு செல்கின்றோம் – சிராஸ் மீராசாஹிப்

- முஹம்மட்- பொத்துவில் பிரதேசம் பாராளுமன்ற பிரதிநித்துவத்தை இழந்து தவிக்கின்ற நிலையையும், கடந்தகால மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மாகாண…

Read More

மு.கா. சாய்ந்தமருது போராளிகள் றிஷாத் பதியுதீனுடன் இணைவு

- எம்.எம்.ஜபீர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாணவர் காங்கிரஸ் அமைப்பாளரும் சாய்ந்தமருது மத்திய குழுவின் உப செயலாளருமான, இளைஞர் சம்மேளனத்தின் பிரதி…

Read More

றிஷாத் மீதான கல்லெறிக்கு அம்பாறையெங்கும் கடும் கண்டனம்

-  ஏ.எச்.எம் பூமுதீன் - அட்டாளைச் சேனையில் இடம்பெற்ற அ.இ.ம.கா வின் கூட்டத்தின் போது அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட கல்லெறித்…

Read More

முஸ்லிம்கள் தன்மானத்தோடு வாழ அ.இ.ம.கா. வழிவகுக்கும்

- .எம்.எம்.ஏ.காதர் -  முஸ்லீம்கள் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து உரிமைகளைப் பெறுகின்ற சமூகமாக இந்த மண்ணிலே வாழ்வதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழிவகுக்குமே தவிர…

Read More

மாநகர சபை உறுப்பினர் றஹ்மான் அ.இ. ம.கா.வில் இணைவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் எந்த வித நிபந்தனைகளும்…

Read More

ACMCயின் அட்டாளைச்சேனைக் கூட்டத்தில் கல்வீச்சு தாக்குதல் (photo)

- ரீ.கே.றஹ்மத்துல்லா - அம்பாறை, அட்டாளைச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் இடையில் கல்வீச்சு,…

Read More

ரணில் பிர­தமர் ஆச­னத்தில் அமர்­வ­தற்கு முன் தனி கரை­யோர நிர்­வாக மாவட்­டத்தை பெற்­றுக்­கொ­டுப்பேன் – றிஷாத்

- எஸ்.கணேசன் - திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸுக்கு வாக்­கா­ளர்கள் இரண்டு ஆச­னங்­களை பெற்றுக் கொடுத்தால் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் ஆச­னத்தில்…

Read More

ஹக்கீமின் கீழ் வரும் பள்ளிவாசல் காணியை ஏன் அவரால் பெற்றுக் கொடுக்க முடியாமல் போய்விட்டது – றிஷாத்

எமது முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வில்பத்துக் காணியில் அவர்களை குடியமர்த்த முற்பட்டபோது நான் காட்டை அழித்து மக்களை குடியமர்த்துகின்றேன் என சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.…

Read More

சாய்ந்தமருது மண்ணிலிருந்து மரம் அடியோடு பிடுங்கப்படுகிறது

- நவாஸ் சௌபி - முஸ்லிம் காங்கிரஸின் இதயமாக இருந்த சாய்ந்தமருது மண் எதிர்வருகின்ற தேர்தலில் மரத்தை அடியோடு பிடிங்கிவிட்ட செய்தியை இந்த உலகிற்கு…

Read More

ஹக்கீமின் தலைமையில் முஸ்லிம்களடைந்த நன்மையென்ன- றிஷாத் பதியுதீன்

மாற்றம் தேவை என்று சிந்திக்கும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு தனித்துவமாக முதன்முறையாக களமிறங்கியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில்…

Read More

SSPமஜீதை ஆதரித்து இடம்பெற்ற ACMCயின் பொத்துவில் கூட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரசில் பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுகின்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.அப்துல் மஜித் அவர்களை ஆதரித்து இடம் பெற்ற…

Read More

முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்ய மு.கா வியூகம் – றிஷாத் பதியுதீன்

வடக்கிலும்,கிழக்கிலும் முஸ்லிம்களின் பிரதி நிதித்துவம் இல்லாமல் போக வேண்டும் என்ற வியுகத்தை வகுத்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள்…

Read More