Breaking
Mon. Nov 18th, 2024

குர்ஆனில் கண்களின் அதிசயம்!

வைரங்கள் போல் மின்னிடும் அதிசயங்கள் பலவற்றை வான்மறை நெடுகிலும் காண முடிகிறது. கண்டும் காணாமல். கண்டதை ஆராயாமல் அலட்சியப்படுத்தும் மனிதனின் அவல நிலையை கண்டு,…

Read More

குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்!

கொசு தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது விந்தையானது. நுண்கருவி மூலம் பெரிது படுத்தப்பட்ட அதன் அற்புதத் தோற்றத்தை படத்தில்…

Read More

வெக்கம் கேட்ட உலக நாடுகள்!

கடந்த இரு தினங்களுக்கு முன்பு  பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற தற்கொலைத் குண்டுத்தாக்குதலில் 138 பேர்   கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றும் 352 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும்…

Read More

தண்ணீர் விழுங்கிய குழந்தையின் கண்ணீர் கதை!

- எம்.எஸ்.எம்.நூர்தீன் - கடந்த (30.10.2015) வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி 6ம்குறிச்சி, பாவா வீதியில் சிறுமியொருவரை காணவில்லை என்ற பரபரப்பான செய்தி அந்தப் பிரதேசமெங்கும்…

Read More

அறிஞர் PJ யின் இலங்கை, வருகையை முன்னிட்டு…!

-A. அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி) Turkey- சமகால அறிஞர்களில் நான் பலதரப்பட்ட கொள்கை கோட்பாடுகளை கொண்ட அறிஞர்களை வாசித்துள்ளேன். அவர்களின் சிந்தனை செல்நெறிகளில்…

Read More

பெற்றோருக்கு பணிவிடை செய்வது, அல்லாஹ்வின் கட்டளையாகும்…!

- அபூஉமர் அன்வாரி BA மதனி - துன்பங்களை மனமுவந்து ஏற்று,நித்திரை,காலம்,உதிரம் வாழ்க்கை என அனைத்து தியாகங்களையும் எனது பின்னைய சந்திக்கு என மகிழவோடு…

Read More

அந்தரத்தில் பிறந்த ஆயிஷா… – மனதை உருக்கும் உண்மைக் கதை!

அந்த விமானம் உயரே, இன்னும் உயரே சென்றது. இருபக்கமும் சாய்ந்து, நேராகி சமநிலையில் பறந்தது. திடீரென ஒரு பெண் அலறும் சத்தம். அனைவரும் திரும்பிப்…

Read More

முகமது நபி (ஸல்) அவர்களின் கண் கலங்க வைக்கும் எளிய வாழ்கை!

ஒரு முறை நபித் தோழர் உமர்பின் கத்தாப் அவர்கள் முகமது நபி அவர்களின் இல்லத்திற்கு வந்திருந்தார். வீட்டில் உள்ள பொருட்களைப் பார்த்தார். முகமது நபி…

Read More

சேயா­வுக்கு நேர்ந்த கொடூ­ரம்…

-எம்.எப்.எம்.பஸீர் - சேயா செதவ்மி. ஐந்தே வய­தான முன்­பள்ளி சிறுமி. கம்­பஹா மாவட்­டத்தின் திவு­ல­பிட்­டிய தேர்தல் தொகு­தியின் கொட்­ட­தெ­னி­யாவ பொலிஸ் பிரிவின் படல்­க­ம-­அக்­க­ரங்­கஹ பகு­தியை சேர்ந்­தவர்.…

Read More

ஓட்டமாவடி மத்திய கல்லூரிக்கான, பழைய மாணவர் சங்கத்தின் தேவை…!

- முஸ்தபா முர்ஸிதீன், ஶ்ரீ ஜயவர்தனபுற பல்கலைக்கழகம்- ஒரு பாடசாலைக்கு, அதன் வெற்றிக்கு பழைய மாணவர் சங்கம் என்பது இன்றியமையாத ஒன்று. இன்று இலங்கையிலும் சரி…

Read More

இவரது மரண நாளே இவர் செய்த நல்லறங்களை சுட்டி நிற்கின்றது

- துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் - சம்மாந்துறையில் உதித்த அரசியல் வாதிகள் இளம் வயதில் பூத்துக் காய்த்து குலுங்கிக் கொண்டிருக்கும் அழகினை தனக்கு ஆபத்தை…

Read More