Breaking
Sun. Dec 22nd, 2024

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தீவிரம்

இந்தியாவின் மும்பை நகரில் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கசூரி எழுதிய புதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனை…

Read More

ராஜீவ் காந்தி திருமணம்: அரிய வீடியோ பதிவு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய திருமண வீடியோ யூ டியூபில் வெளியாகியுள்ளது.  பிங்க் நிறப்புடவையில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் சோனியா காந்தியும்(21),…

Read More

‘105 பயணிகளின் உயிர் காக்கப்பட்டது’

விமானியின் சாமர்த்தியத்தால் 105 பயணிகள் காப்பாற்றப்பட்ட சம்பவமொன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு, இலங்கையில் இருந்து 105 பயணிகளுடன்…

Read More

பாகிஸ்தான் நான்கு துண்டுகளாக்கப்படும் – சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக இந்­தியா யுத்­தத்தை பிர­க­ட­னப்­ப­டுத்­தாது. ஆனால், இந்த முறை யுத்தம் நடந்தால் பாகிஸ்­தானை இந்­தியா 4 நாடு­க­ளாக பிள­வு­ப­டுத்­தி­விடும் என்று பா.ஜ.க.தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணியன்…

Read More

மகி நூடில்ஸ் மீதான தடையை நீக்கியது மும்பை உயர் நீதிமன்றம்

மகி நூடில்ஸ் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மும்பை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மகி நூடில்ஸ் உணவுப் பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட காரீயம்…

Read More

500 குடும்பங்கள் இஸ்லாத்ததை ஏற்க முடிவு..!

ஹரியானா மாநிலத்தின் 'ஹிசார்' கிராமத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது போல, மற்றொரு கிராம மக்களும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக…

Read More

யாகூப் மேமனின் கடைசி வார்த்தை

"நீங்கள் உங்கள் கடமையை செய்கிறீர்கள்; நான் உங்களை மன்னிக்கிறேன்" தூகிலேலேற்றும் கடைசி தருணத்தில் கூட யாகூப் மேமன் சற்றும் நடுங்கவில்லை, மாறாக தனது இறுதி…

Read More

ஆபாச இணையதளங்கள் அதிரடி முடக்கம்

ஆபாச இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு இந்திய மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்துஇந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள்…

Read More

அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்ய 1.85 ஏக்கரில் இடம் தேர்வு!

ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் இடத்தில் 4 ஏக்கரில் ஷெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு இன்று மதியம்…

Read More

கலாமின் இறுதிப் புகைப்படம்!

எண்ணற்ற இளைஞர்களை வழிநடத்திய சகாப்தம் ஓய்ந்து விட்டதாக ஓய்ந்துவிட்டது. ஆம். இளைஞர்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்த அப்துல் கலாம் இந்த பூமியில் இருந்து விடைபெற்றார். மேகாலயா…

Read More

அப்துல் கலாம் உடல் ராமேசுவரத்தில் அடக்கம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவரது உடல் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் மாவட்டத்தில் அடக்கம் செய்யப்படும் என மத்திய…

Read More