Breaking
Sun. Dec 22nd, 2024

இந்­திய ஊட­கங்­க­ளுக்கு இன்று பேட்­டி­ வழங்கும் ஜாகிர் நாயக்

பங்­க­ளாதேஷ் நாட்டின் தலை­ந­க­ரான டாக்­காவில் உள்ள ஒரு ஹோட்­டலில் நடத்­தப்­பட்ட தீவி­ர­வாத தாக்­கு­த­லுக்கு இந்­தி­யாவைச் சேர்ந்த ஸாகிர் நாயக்கின் மதப் பிர­சா­ரம்தான் தூண்­டு­கோ­லாக இருந்­தது…

Read More

நீதிமன்றத்தில் ராம்குமார் ஆஜர்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் 14ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாத்…

Read More

ஜாகீர் நாயக்கின் டிவி ஒளிபரப்பை முடக்க ஆலோசனை!

ஜாகீர் நாயக்கின் பேச்சு மற்றும் அவரது பணப்பரிவர்த்தனையை ஆராய முடிவு செய்துள்ளது. அவரது டிவி ஒளிபரப்பை முடக்கவும் ஆலோசனை நடந்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த வாரம்…

Read More

ஜாகிர் நாயக் வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – மத்திய அமைச்சர்

இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக் வெறுப்பூட்டும் வகையில் பேசி வருவது ஆட்சேபணைக்குரியது என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்…

Read More

சென்னை அருகே 30,000 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த இடம்

சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான…

Read More

ஜாகிர் நாயக் விவகாரம் – மோடிக்கு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

வங்கதேசத் தலைநகர் டாக்காவில், கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்தியர் ஒருவர் உட்பட பலர் பலியானார்கள். இந்தத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவன்…

Read More

மின்னல் தாக்கங்களினால் 79 பேர் பலி: இந்தியாவில்!

இந்திய மாநிலங்களான பீஹார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசத்தை தாக்கிய மின்னல்களினால் குறைந்தது 79 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீஹாரில் 53 பேர் கொல்லப்பட்டதுடன்,…

Read More

முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணின் தலைமுடி லொறியில் சிக்கி மரணம்!

தமி­ழ­கத்தில் முச்­சக்­க­ர­வண்­டி ஒன்றில் பய­ணித்த பெண்ணின் தலை­முடி பறந்து லொறி­யொன்றில் சிக்­கி­யதில் குறித்த பெண் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ள சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது. ஆந்­திர மாநிலம்…

Read More

ஜெயா ஆட்டம் ஆரம்பம் – 500 மதுபான சாலைகளுக்கு பூட்டு

தமிழக முதல்வராக 6 ஆவது முறையாக பதியேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தனது பதவி பிரமாணத்தின் பின்னர் புதிய…

Read More